@extends('layouts/main-layout') @section('meta_title') Orthopaedic Hospitals in Ambur | Joint Replacement Surgeries @endsection @section('meta_description') NU Hospitals, is the Best Orthopedic Hospitals in Ambur and well known for its orthopedic care. It is the best place to undergo Knee and joint replacement surgery in ambur. @endsection @section('meta_keywords') @endsection @section('canonical') https://www.nuhospitals.com/ @endsection @section('custom-css') @endsection @section('content')

எலும்பியல் பராமரிப்பு, கே.எம்.என்.யு மருத்துவமனைகள், ஆம்பூர்

கே.எம்.என்.யு மருத்துவமனைகளில், நவீன வசதிகளுடன், மூட்டு மாற்று மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் போன்ற மேம்பட்ட மற்றும் முக்கிய நடைமுறைகள் உட்பட பல்வேறு எலும்பியல் சிகிச்சைகள் வழங்கப்படுகிகின்றன. எங்களின் எலும்பியல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அவர்களது குழு நோயாளிகளுக்கு அவர்களின் சிகிச்சை காலம் முழுவதும் தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர்.

சிகிச்சையளிக்கப்படும் மருத்துவ நிலைமைகள் (டெக்ஸ்ட் மெசேஜ்களை ஏற்பதில்லை, இமேஜ்/விளக்கப்படம் காட்டவேண்டும்):

  • விபத்துக் காயங்கள்
  • எலும்பு முறிவு
  • முழங்கால் கீல்வாதம்
  • இடுப்பு கீழ்வாதம்
  • முதுகு வலி
  • டிஸ்க் புரோலாப்ஸ்
  • விளையாட்டு காயம்
  • தசைநார் கிழிசல்

சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகள் (டெக்ஸ்ட் மெசேஜ்களை ஏற்பதில்லை, இமேஜ்/விளக்கப்படம் காட்டவேண்டும்):

  • முழங்கால் மாற்று சிகிச்சை
  • இடுப்பு மாற்று சிகிச்சை
  • முதுகெலும்பு அறுவை சிகிச்சை
  • எலும்பு முறிவு நிலைப்படுத்தல்
  • ஆர்த்ரோஸ்கோபி
  • தசைநார் புனரமைப்பு
  • டிஸெக்டோமி

கே.எம்.என்.யு மருத்துவமனைகள் குறித்த ஒரு பார்வை

கே.எம்.என்.யு மருத்துவமனைகள் தமிழ்நாட்டின் ஆம்பூரில் எதிர்கால சுகாதார பாதுகாப்பைக் கொண்டு வந்துள்ளன, மற்றும் இவை மேம்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் கனிவான பராமரிப்புடன் கிராமப்புற சுகாதார பாதுகாப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சிறுநீரகவியல், யூராலஜி, கருத்தறித்தல், மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவம், குழந்தைநல மருத்துவம், நியோனட்டாலஜி, பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், அவசரகால சிகிச்சை, உள் மருத்துவம், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) மற்றும் ரேடியோ-இமேஜிங் போன்ற பல சிறப்பு சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. 1999 இல் தொடங்கப்பட்ட, என்யு மருத்துவமனைகள், நோயாளிக்கு முதலிடம் என்ற அர்பனிப்பு உணர்வுடன், உயர்தர மருத்துவ கவனிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு அதன் சேவைகளை தொடர்ந்து அயராது வழங்கி வருகின்றன. என்.யு-இல் அனைத்து நோயுக்குமான சிகிச்சைப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒருவருக்கு உண்மையாக தேவைப்படும் சிகிச்சையை வழங்க முழு குழுவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சிகிச்சை தேவைப்படும் மக்கள் மிகவும் அதிநவீன பராமரிப்பு மற்றும் சிகிச்சையை பெறுவதை உறுதி செய்ய கொள்கைகள் மற்றும் கூட்டுச் செயல்பாட்டில் நாங்கள் அவ்வப்போது மாற்றங்கள் செய்து வருகிறோம்.

MEET OUR DOCTORS

முகவரி

# 50, எம்.C சாலை, தேசிய நெடுஞ்சாலை 48, # 75/2எஃப்2, எம்.C சாலை, சோலூர், ஆம்பூர் - வேலூர் (மாவட்டம்.), தமிழ்நாடு, இந்தியா - 635814

தொலைபேசி எண்

+91 84313 14141
+91 63664 98822

மின்னஞ்சல் முகவரி

km@nuhospitals.com

@endsection @section('custom-js') @endsection